TNPSC குரூப் 2, 2ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற வேண்டும் எனில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்தையும் படித்தாக வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.
பொதுத்தமிழ் பாடத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பழைய சமச்சீர் புத்தகங்களில் இருந்தும் வினாக்கள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன.
எனவே 6 முதல் 12 வரையுள்ள சமச்சீர் புத்தகங்களில் இருந்து STUDY MATERIAL தயாரித்துள்ளோம்.
இதில் பாடல்கள், எழுதியவர், நூல் அமைப்பு, கதை, உரைநடை, இலக்கணம் என அனைத்தையும் எளிதில் படிக்கக்கூடிய விதத்தில் தயாரித்துள்ளோம்.
இலவசமாக எந்த ஒரு கோர்ஸையும் உருவாக்க இயலாது. எனவே மிகவும் குறைந்த கட்டணம் வைத்துள்ளோம். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இதனை PDF ஆக பதிவிறக்கம் செய்ய இறுதியில் ZIP File ஐ டவுன்லோட் செய்து PDF ஆக மாற்றி கொள்ளலாம்.
இந்த கோர்ஸ் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 9003444100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
எந்த ஒரு நிலையிலும் கட்டணம் திரும்ப பெற இயலாது.